தமிழிசை சௌந்தராஜன் பதிலடி

குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான், என் பணிகளும்,பயணங்களும் தொடரத்தான் செய்யும்… இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்… சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *