காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடத்திய உரையாடலில், மாணவர்களை மறைமுகமான அரசியலுக்கு இழுப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் கூறியுள்ளார். அத்துடன், கல்லூரியை அரசியல் களமாக மாற்றுவது சரியா? என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பேசுவதையும் பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழிசை சௌந்தராஜன் கண்டனம்?
