கஜாபுயல் பாதிப்பை பார்வையிட மோடி ஜி வரவில்லையென விமர்சனம் செய்யும் கே.எஸ்.அழகிரி அவர்கள் ராகுல் காந்தி கஜா புயலை பார்வையிட வந்தார் என்று கூறி பொய்பிரச்சாரம் செய்கிறார். ராகுல்காந்தி கஜாபுயலை பார்வையிட எங்கே, எப்போது வந்தார் என்ற செய்தியையும், புகைப்படத்தையும் ஆதாரமாக வெளியிட முடியுமா? என்று தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதாரம் எங்கே தமிழிசை கேள்வி?
