நடந்த 2019 மக்களவை தேர்தலில் தொகுதிவாரியாக வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் விவரம்
தொகுதி | கட்சிகள் | வேட்பாளர் |
அரக்கோணம் – Arakkonam | தி.மு.க | எ.ஜெகத்ரட்சகன் |
ஆரணி – Arani காங்., | காங் | விஷ்ணு பிரசாத் |
ஈரோடு – Erode | தி.மு.க | கணேசமூர்த்தி |
கடலூர் – Cuddalore | தி.மு.க | ரமேஷ் |
கன்னியாகுமரி – Kanyakumari | காங் | ஹெச்.வசந்தகுமார் |
கரூர் – Karur | காங் | ஜோதிமணி |
கள்ளக்குறிச்சி – Kallakurichi | தி.மு.க | கெளதமசிகாமணி |
காஞ்சிபுரம் – Kancheepuram | தி.மு.க | ஜி.செல்வம் |
கிருஷ்ணகிரி – Krishnagiri | காங் | ஏ.செல்லக்குமார் |
கோவை – Coimbatore | மார்க்சிஸ்ட் | பி.ஆர். நடராஜன் |
சிதம்பரம் – Chidambaram | வி.சி | திருமாவளவன் |
சிவகங்கை – Sivaganga | காங் | கார்த்தி சிதம்பரம் |
சேலம் – Salem | தி.மு.க | எஸ்.ஆர்.பார்த்திபன் |
தஞ்சை – Thanjavur | தி.மு.க | எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் |
தர்மபுரி – Dharmapuri | தி.மு.க | எஸ்.செந்தில்குமார் |
திண்டுக்கல் – Dindigul | தி.மு.க | பா.வேலுச்சாமி |
திருச்சி – Tiruchirappalli | காங் | திருநாவுக்கரசர் |
திருநெல்வேலி – Tirunelveli | தி.மு.க | ஞானதிரவியம் |
திருப்பூர் – Tiruppur | இ.கம்யூ | சுப்பராயன் |
திருவண்ணாமலை – Tiruvannamalai | தி.மு.க | சி.என்.அண்ணாதுரை |
திருவள்ளூர் – Thiruvallur | காங் | கே.ஜெயகுமார் |
தூத்துக்குடி – Tuticorin | தி.மு.க | மு.க.கனிமொழி |
தென் சென்னை – Chennai South | தி.மு.க | தமிழச்சி தங்கபாண்டியன் |
தென்காசி – Tenkasi | தி.மு.க | தனுஷ் எம்.குமார் |
தேனி – Theni | அ.தி.மு.க | ஓ.பி.ரவீந்திரநாத் |
நீலகிரி – Nilgiris | தி.மு.க | ஆ.ராசா |
நாகபட்டினம் – Nagapattinam | இ.கம்யூ | செல்வராஜ் |
நாமக்கல் – Namakkal | தி.மு.க | ஏ.கே.பி.சின்ராஜ் |
பெரம்பலூர் – Perambalur | தி.மு.க | பாரிவேந்தர் |
பொள்ளாச்சி – Pollachi | தி.மு.க | சண்முகசுந்தரம் |
மத்திய சென்னை Chennai Central | தி.மு.க | தயாநிதிமாறன் |
மதுரை – Madurai | மார்க்சிஸ்ட் | சு.வெங்கடேசன் |
மயிலாடுதுறை – Mayiladuturai | தி.மு.க | செ.ராமலிங்கம் |
ராமநாதபுரம் – Ramanathapuram | ஐயூஎம்எல் | நவாஸ் கனி |
வட சென்னை – Chennai North | தி.மு.க | கலாநிதி வீராசாமி |
விருதுநகர் – Virudhunagar | காங் | மாணிக்கம் தாகூர் |
விழுப்புரம் – Viluppuram | தி.மு.க | ரவிக்குமார் |
வேலூர் – Vellore | தேர்தல் நடக்கவில்லை | |
ஸ்ரீபெரும்புதூர் – Sriperumbudur | தி.மு.க | டி.ஆர்.பாலு |