தமிழக முதல்வர் Drone Taxi யை பார்வையிட்டார்

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019” நிறைவு விழாவில், அண்ணா பல்கலையின் எம்.ஐ.டி வளாகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட Drone Taxi யை பார்வையிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *