பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடுத்து உள்ளார். தன்னை பற்றி சயன் மற்றும் மனோஜ் பேசக்கூடாது என மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளார். ரூ.1 .10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு முதல்வர் பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது., இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதியிடம் முறையிட்டு உள்ளனர்.
தமிழக முதல்வர் வழக்கு
