மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று சண்டிகர் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் சந்தித்து, 27.1.2019 அன்று சண்டிகர் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ள பொங்கல் விழா (ம) “பாரதிபவன்” கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
