தமிழக முதல்வரல் தொடங்கப்பட்ட வானொலி

சென்னையில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அம்மா சமுதாய வானொலியை தொடங்கி வைத்தார். இந்த சமுதாய வானொலியின் மூலம் தினந்தோறும் ஒரு கோடி மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *