2019 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கு சாதகமாக அமையப் போகிறது. என்று ரிப்பப்ளிக் டிவியும் cvoter இணைந்து நடித்துள்ளனர்.
இதில் 28 தொகுதிகளில் திமுகவும், ஒன்பது தொகுதிகளில் அதிமுகவும் ,இரண்டு தொகுதிகள் பாஜகவுக்கும் வாய்ப்பு உள்ளன.என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த முடிவுகள் காங்கிரசை தனி அணியாக முடிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.
திமுகவும் காங்கிரஸும் சேர்ந்து நடத்தினால் எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கவில்லை