தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் பின்வருமாறு சட்டமன்ற தொகுதி வாரியாகவும் வேட்பாளரும் மற்றும் கட்சியின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது

ஆண்டிப்பட்டி – Andipatti தி.மு.க ஏ.மகராஜன்
பாப்பிரெட்டி பட்டி – Pappireddipatti அ.தி.மு.க எ.கோவிந்தசாமி
தஞ்சை – Thanjavur தி.மு.க டி.கே.ஜி.நீலமேகம்
சாத்தூர் – Sattur   அ.தி.மு.க எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்
மானாமதுரை – Manamadurai   அ.தி.மு.க எஸ். நாகராஜன்
நிலக்கோட்டை – Nilakottai   அ.தி.மு.க எஸ்.தேன்மொழி
பெரியகுளம் – Periyakulam   தி.மு.க கே.எஸ்.சரவணகுமார்
பெரம்பூர் – Perambur   தி.மு.க ஆர்.டி.சேகர்
பரமக்குடி – Paramakudi   அ.தி.மு.க என்.சதன் பிரபாகர்
பூந்தமல்லி – Poonamallee   தி.மு.க ஆ.கிருஷ்ணசாமி
சோளிங்கூர் – Sholinghur   அ.தி.மு.க ஜி சம்பத்
குடியாத்தம் – Gudiyatham   தி.மு.க எஸ்.காத்தவராயன்
திருப்போரூர் – Thirupporur   தி.மு.க எல்.இதயவர்மன்
அரூர் – Harur   அ.தி.மு.க வீ.சம்பத்குமார்
ஆம்பூர் – Ambur   தி.மு.க அ.செ.வில்வநாதன்
விளாத்திகுளம் – Vilathikulam   அ.தி.மு.க பி.சின்னப்பன்
திருவாரூர் – Thiruvarur   தி.மு.க பூண்டி கலைவாணன்
ஓசூர் – Hosur   தி.மு.க எஸ்.ஏ. சத்யா
அரவக்குறிச்சி – Aravakurichi   தி.மு.க செந்தில்பாலாஜி
ஒட்டப்பிடாரம் – Ottapidaram   தி.மு.க சண்முகையா
திருப்பரங்குன்றம் – Thirupparankundram   தி.மு.க சரவணன்
சூலூர் – Sulur   அ.தி.மு.க கந்தசாமி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *