தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு பருவ மழை ஆரம்பிக்க உள்ள நிலையில் தமிழத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது சில உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியீட்டுள்ள தகவலில்: தமிழகம் கேரளா லட்ச தீவு மற்றும் தென் கர்நாடகாவில் நாளை சில இடைகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *