தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுசேரியில் நாடளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் அதிகாரி நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடபெறும். மே 18 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *