டிசம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை மட்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளவர்கள் கரைக்குத் திரும்பி வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
