தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு !

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *