ஜி.கே.வாசனின் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்நிலையில்2019 மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தமாக வேட்பாளராக என்.ஆர். நடராஜன் நிற்பதாக ஜி.கே.வாசன் இன்று கூறியுள்ளார். மேலும் சைக்கிள் சின்னத்தில் ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டுள்ளது. தற்போது மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது.
தமாக-வுக்கு சைக்கிள் சின்னம்!
