தனுஷ்க்கு ஜோடியாக மஞ்சு வாரியர்

நடிகர் தனுஷின் அடுத்த படமான அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வெற்றி மாறன் இயக்கும் இந்தப் படத்திற்க்கு ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார். படபிடிப்புகள் 26 ஆம் தேதி துவங்க உள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *