தனித்து வரும் மக்கள் நீதி மய்யம்

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் எங்கள் கட்சிக்கு கொள்கைதான் முக்கியம். தேர்தலில் சீட் பெறுவது முக்கியமல்ல. எங்கள் கொள்கையில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை எனவும் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *