திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.