தி.மு.க முன்னால் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழா அழைப்பிதழை, தி.மு.க.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. சரத் பவார் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.
டெல்லி சந்திப்புகள் ஆரம்பம்
