
அரசியல்இந்தியாதமிழ்நாடுபுதிய செய்திகள்
டெல்லியில் மெட்ரோ, அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்:
டெல்லியில் மெட்ரோ ட்ரெயின் மற்றும் அரசுபேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணிக்கலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்
இது குறித்து டெல்லி அரசுக்கு தோராயமாக ஒரு வருடத்திற்கு ரூபாய் 700 கோடி செலவாகும் என தெரிகிறது
இந்த திட்டத்தின் மூலம் டெல்லியில் 8.4 லட்சம் பெண்கள் அரசுப்பேருந்திலும் 7.50 லட்சம் பெண்கள் மெட்ரோ ட்ரெயிலிலும் பயணடைவார்கள் என தெரிகிறது