வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் வல்லுநர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
மத்திய அரசன் ஜல சக்தி அபியின் எனப்படும் நீர் வள பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள்