இந்த வருடம் நடைபெறும் விம்பிள்டன் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முரே தெரிவித்து உள்ளார்.
இடுப்பில் ஏற்பட்ட காயம் முற்றிலும் குணமாகததால் விளையாடக் கடினமாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த வருடத்திர்க்கான விம்பிள்டன் போட்டிகள் ஜூலை மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடதக்கது.