டென்னிஸ் ஆடுபுலி ஆட்டம்

டென்னிஸ் வீரர்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது
டென்னிஸ் மும்மூர்த்திகளான நடால், பெடரர் ,ஜோகோவிச் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளனர். முதலிடத்தை நடால், இரண்டாம் இடத்தை ஜோகோவிச், மூன்றாம் இடத்தை பெடரர் பெற்றுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *