டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியத்தால் ரோகித், மகாலட்சுமி என்ற இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர் பறிபோயிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது!, #Dengue வைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு தனது ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
