டி.டி.வி. தினகரன் அவர்கள் கண்டனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமைதியான முறையில் எதிர்க்கும் கிராம மக்கள் மீது நடத்திய காவல் துறையின் கண்மூடித்தனமான நடவடிக்கைக்கு டி.டி.வி. தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.