டிரம்பால் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கேவனோ மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன, அவரைப் பதவி நீக்கம் செய்ய அமெரிக்க செனட் சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. 50 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 48 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
வாக்கெடுப்புக்கு பிறகு பேசிய டிரம்ப் இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார்.
பொய் மற்றும் சூழ்ச்சிகளை கொண்டு அவரின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை காலி செய்யும் நோக்கங்கள் முறியடிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.