தாமதமாகத் தீபாவளி வாழ்த்து சொன்ன டிரம்ப்
1+
இந்த வருடம் வெள்ளைமாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கைவிட்டுள்ளது.2003 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகை வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் ஜார்ஜ் புஷ் அவர்கள் கொண்டு வந்தார். அதன்பிறகு பதவிக்கு வந்த ஒபாமா அவர்கள் சிறப்பாகக் கொண்டாடி வந்தார்.இதற்கு முந்தைய வருடம் கூ டிரம்ப் அவர்கள் கொண்டாடினர்.தற்போது இடைத்தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையெனத் தொடர்ந்து நடைபெற்று வந்ததால். இந்தத் தீபாவளி கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.