வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.
அமெரிக்காவின் நுழைபவர்கள் நேரடியாக அமெரிக்க விதிமுறைக்கு உட்பட்டு அதற்கான தகுதிகளிள் வர வேண்டும் எனவும் வேறு குறுக்குவழிகளைக் கையாளக் கூடாது எனவும் தெரிவித்தார்.
அமெரிக்கா தொடர்ந்து இந்தியா போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறைந்த நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் எனவும் தெரிவித்தார். அவரது பேச்சின் வெளிப்பாடு அமெரிக்காவுக்குப் பலன் அளிக்கக் கூடிய, பற்றாக்குறையான இடத்திற்கு மட்டும் வாருங்கள் என்பது போல் இருந்தது.