டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம்?

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் பொள்ளாட்சி பாலியல் பயங்கரத்தில் பழனிச்சாமி அரசு மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு அடுத்தடுத்த அக்கிரமங்களை செய்து வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி போன்ற விவரங்களை குறிப்பிட்டிருப்பது, இதுவரை நடந்திராத மோசமான செயல். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் பற்றிய தகவல்களை வெளியிடக்கூடாது என்னும் நெறிமுறையையும், உச்சநீதிமன்ற அறிவுறையையும் பழனிச்சாமி அரசு காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *