அதிகாரிகளின் பணி காலத்தில் 2 ஆண்டுகள் முழுமையாக பதவி வகிக்கும் தகுதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் மேல் முறையீட்டால் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் இருந்தாலும் கூட தகுதியானவரை டிஜிபியாக நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
டிஜிபி பதவி நியமனத்தில் மாற்றம்?
