தமிழ்நாடு முழுவதும் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சட்ட பேரவையில் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்து உள்ளார்.
டிக் டாக் செயலிக்கு தடையா?