கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் வரும் ஞாயிற்றுக் கிழமை விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. விசாரணையின் போது, அவரிடம் 90 முதல் 100 கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது. ஷில்லாங்கில் அமைந்து உள்ள சிபிஐ அலுவலகத்தில் இந்த விசாரணை ஆனது நடைபெற உள்ளது.
ஞாயிறு அன்று விசாரணை?
