எதிரணியுடன் கூட்டணி வைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிராக மோசமாக பேசியவர்களுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணி வைத்துள்ளனர். எனவே அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளார்.
ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது
