கல்விதமிழ்நாடு

ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்படும்?

Schools will be opened on June 3rd

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பள்ளிகளின் தேர்வுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற்றுகொண்டிருக்கிறது. 1 முதல் 9 வகுப்புகளுக்கும் ஏப்ரல் 20 தேதிக்குள் தேர்வுகளை முடித்து விட்டு கோடை விடுமுறை அளிக்கபடுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இதற்கடுத்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker