ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புடைய சரக்குகளை வெளி ஊர்களுக்கு எடுத்து செல்ல இ வே பில்லை இணையதளம் மூலம் வியாபாரிகள் பெற்று வருகின்றனர். தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி தாக்கல் செய்வது கட்டாயம். இனிமேல் ஆறு மாதங்களுக்கு மேல் ஜிஎஸ்டி தாக்கல் செய்யாமல் நிலுவையில் வைத்து இருக்கும் வியாபாரிகள் வாகனங்களில் சரக்குகளை வெளி இடங்களுக்கு எடுத்து செல்ல தடை விதிக்கும் நடைமுறை விரைவில் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் சிக்கல்
