ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக நேற்று அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், உணவு பாதுகாப்பு அலுவலகம், டாஸ்மாக் கடைகள், அரசுப் பள்ளிகள், சத்துணவு கூடங்கள், தேர்தல் பணிகள் பாதிப்பு அடைந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
ஜாக்டோ-ஜியோ போராட்டம்
