ஜம்மு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

ஜம்மு நகரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து சிவசேனா, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் அங்கிருந்த வாகனங்கள் கொளுத்தப்பட்டன. இதனால் பாதுகாப்பு படையினர் அங்கு கூடுதலாக குவிக்கப்பட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, ஜம்மு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது பிறப்பிக்க பட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *