ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார். பிரதமர் மோடி
14 வது ஜி 20 உச்சி மாநாடு ஜப்பானில் நாளை தொடங்குகிறது இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது