ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே மீண்டும் ஆளும் கட்சியின் தலைவராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்

அபே, வியாழனன்று, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல் டி பி) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 807 வாக்குகளில் 553 வாக்குகளுடன் அபே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றியால் அவர் ஜப்பானின் பிரதமராக தொடருவார் என்றும்,நாட்டின் நீண்ட கால பிரதம மந்திரி பதவியில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் அவரின் பதவிக்காலம் மூன்று வருடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *