இக்ணோ அட்மிஷன் ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டு உள்ளதாக அதன் மண்டல இயக்குனர் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
இதில் MBA படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிதி நிறுவனங்கள், வங்கிகளில் இரண்டு வருடம் பணியாற்றிய அனுபவம் தேவை.
கூடுதல் விவரங்களை https://onlineadmission.ignou.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.