ஜடா திரைப்படம் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

பரியேரும் பெருமாள் படம்மூலம் புகழ் அடைந்த நடிகர் கதிர் நடிக்கும் அடுத்த படம் ஜடா.

அறிமுக இயக்குனர் குமரன் இயக்கும் இத்திரைப்படத்தை தி போட் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. சாம் இசை அமைக்கும் இந்தப் படத்திற்கு சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்ஐ நடிகர் தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *