சௌந்தர்யா, விசாகன் திருமணம்

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா, விசாகன் திருமணம் இனிதே நடந்தேறியது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மு.க. அழகிரி,திருநாவுக்கரசர், கமலஹாசன், வைகோ, கலைப்புலி தாணு,மணிரத்னம், அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *