நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. சென்னையில் மருந்து நிறுவனம் நடத்தி வரும் விசாகன் என்பவரை சௌந்தர்யா மணக்க உள்ளார்.
சௌந்தர்யாவுக்கு திருமணம்
