ஆரோக்கியம்வாழ்க்கை
சோற்றுக் கற்றாழையின் மருந்துவம்.
தேவையான பொருட்கள்:
சோற்றுக் கற்றாழை ஜெல்- 25 கிராம்
நாட்டுச் சர்க்கரை (அ)
கருப்பட்டி – 15 ஸ்புன்
சுக்கு – ஒரு சிட்டிகை
சோற்றுக் கற்றாழை ஜெல்லை தாண்ணிரில் நான்கு தடவை கழுவிக் கொள்ளவும்.பிறகு சோற்று கற்றாழை ஜெல், நாட்டுச் சர்க்கரை, சுக்கு மூன்றையும் சேர்ந்து ஒரு கின்னத்தில் இரவு முழுவதும் வைந்து காலையில் ஒரு டாம்லர் தண்ணீர் சப்பிட்டபிறகு இந்த சோற்றுக் கற்றாழை ஜெல் சப்பிடவும்
பயன்கள்:
அல்சர் குணமாகும்,முகம்வசிகரமாகும்,உடல் சூடு மற்றும் முடி உதிர்தல் குறையும்,முடிவளர்ச்சியை தூண்டும்.மேலும் உடலில் உள்ள சகல வியாதிக்கும் உகுந்தது.
good info