சேரனின் வீரவணக்கம்

தாய்நாட்டுக்காக தங்கள் உயிரை இழந்த வீரர்களுக்காக கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்துவதா.. இல்லை அடுத்த மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன் எனக்கூறும் தந்தையை நினைத்து பெருமிதம் கொள்வதா? வீரவணக்கம் செலுத்துவோம்… என இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *