செவ்வாய்க்கிழமை பலன் 7-5-2019

கம்பீரமான தோற்றம் கொண்ட மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று தனவரவு சிறப்பாக இருக்கும் சகோதரிடம் அன்பு செலுத்துவீர்கள் காலையில் காரிய தடை ஏற்படும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும் இன்று அலச்சல் ஏற்படும் நாள் பிற்பகுதி சிறப்பாக இருக்கும் இன்று அலச்சல் ஏற்படும் நாள்

           

வேடிக்கையாக பேசும் ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் தொல்லை ஏற்படும் வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் ஏற்படும் இல்லறத்தில் சந்தோஷம் நிலவும் கல்விக்கு எடுத்த முயற்சி கைகூடும் இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்

உயர்ந்த நோக்கம் கொண்ட மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சுப செலவு ஏற்படும் தாயார் உதவி கிடக்கும் மனைவி மக்கள் சுகம் ஏற்படும் அரசாங்கத்தால் நன்மை ஏற்படும் நீண்ட நாள் அவதிப்பட்ட நோயிலிருந்து விடுபெறுவீர்கள்

பேச்சில் சாமர்த்தியம் கொண்ட கடக ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும் சொந்தபந்தங்கள் வருகை  இன்று எடுத்த காரியம் வெற்றி முயற்சி கைகூடும் காதல் வயப்படுவீர்கள் செய்தொழிலில் வருமானம் பெருகும்

சிவபெருமானின் அருளைப்பெற்ற சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மன குழப்பமான நிலை ஏற்படும் நாள் உடல் நலத்தில் கவனம் தேவை தொழிலில் முன்னேற்றம் இருக்கும் லாபம் பெறுவீர்கள் வம்பு வழக்குகளிலிருந்து விடுபெறுவீர்கள்

மெதுவான சுபாவம் கொண்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும் காரிய தடை தாமதம் ஏற்படும் கணவன் மனைவி இடையே கருத்து  வேறுபாடு தோன்றி மறையும்

எடுத்த செயலை சிறப்பாக செய்யும் துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாள் புதிய திட்டங்களை செய்ய வேண்டாம் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள் தனவரவு இருக்கும் பேச்சில் கவனம் தேவை

பரந்த நோக்கம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிம்மதியான உறக்கம் நல்ல உணவு தனலாபமும் அடையும் நாள் மனதில் ஒரு பயம் ஏற்பட்டு மறையும் பதவி உயர்வு ஏற்படும் வெற்றி கிட்டும் நாள்

நல்லொழுக்கம் கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் தொல்லை நீங்கும் உடலில் ஏற்பட்ட நோய் அகலும் சுகம் பெறும் நாள் தனவரவு சிறப்பாக இருக்கும் வெளியூர் பயணம் ஏற்படும் பித்த சம்மந்தமான நோய் ஏற்படும்

உயர்ந்த எண்ணங்கள் கொண்ட மகர ராசி அன்பர்களுக்கு இன்று மன சஞ்சலம் ஏற்படும் தனநஷ்டம் புத்திரர்களால் சந்தோஷம் மனைவி உங்களுக்கு பக்க பலமாக இருப்பார் சுபவிரயம் ஏற்படும் நாள் பயணத்தின் மூலம் சந்தோசம் காணவேண்டிய நாள்

தெய்வீக வழிபாடுகளில் சிறந்து விளங்கும் கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சத்ரு பயம் தன விரயம் ஏற்ப்பட்டு மறையும் தாயார் அனுகூலம் கிட்டும் தொழில் ரீதியாக எடுத்த முயற்சி தாமதப்படும்

தன்னுடைய குறிக்கோளை மாற்றிக்கொள்ளாத மீன ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி தனலாபம் சிலருக்கு அவமானங்கள் ஏற்படும் சகோதரர் மூலம் சந்தோஷம் காண வேண்டிய நாள் மனைவி மக்கள் ஆதரவு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *