செப்டம்பர் மாதத்தில் ரபேல் விமானம்

2016 ஆம் ஆண்டில் 36 ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதமர் நரேந்திரமோடியால் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி ஒரு விமானத்தின் விலை 1611 கோடி ரூபாய் வருகிறது. இதில் டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் முதல் ரபேல் விமானத்தை செப்டம்பர் மாதத்தில் பிரான்ஸ் வழங்குகிறது என விமானபடை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *