தேசிய முற்போக்கு திராவிட கழக பொது செயலாளர் விஜயகாந்த் குரல் மற்றும் உடல் நல பிரச்சனைகளுக்காக கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி அமெரிக்கா சென்று அன்று முதல் மேல்சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர் நாளை மறுதினம் காலை சென்னை வருவதாக அவரது கட்சியின் தலைமை கழகம் அறிவித்து உள்ளது.
சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்
