ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஏ.என்.ஏ எனப்படும் ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், வரும் அக்டோபர் மாதம் முதல் டோக்கியோவிலிருந்து சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜப்பான் தூதர் கொஜிரோ உச்சியாமா தெரிவித்து உள்ளார்.
சென்னை டூ டோக்கியோ
