சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் பாரத மக்களின் மரியாதையை பெற்றவர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பெயரில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையமானது இனி அழைக்கபடும் என கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *